தமிழ்.academy
Lesson 6 of 75 min

எதிர்ச்சொல் - opposites

Opposites

TamilMeaningOppositeMeaning
பெரியதுbigசிறியதுsmall
நீளம்longகுட்டைshort
வெப்பம்hotகுளிர்cold
நல்லதுgoodகெட்டதுbad
புதியதுnewபழையதுold
இரவுnightபகல்day
மேலேaboveகீழேbelow
உள்ளேinsideவெளியேoutside

▶ Practise this: Match the Opposites